Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்விளையாட்டு

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வீரர்களுக்கு அபராதம் ….

ஏப்ரல் 10, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 23 ஆவது போட்டி நேற்று நடைபெற்றது .

குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் இந்த போட்டியில் மோதின.

குறித்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 58 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தநிலையில் குறித்த போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரத்தை எடுத்துக்கொண்டதால் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணித்தலைவர் சஞ்சு சாம்சனுக்கு 24 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

மேலும், 2 ஆவது முறையாக அந்த அணி விதி மீறலில் ஈடுபட்டுள்ளதால்,சஞ்சு சாம்சனை தவிர்த்து அணியில் விளையாடிய ஏனைய வீரர்களுக்கும் போட்டி கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது !
அடுத்த செய்தி திபெத்தில் நிலநடுக்கம் ….

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

நுவரெலியா வீதியில் விபத்து – ஐந்து பேர் வைத்தியசாலையில்!

நவம்பர் 8, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

போலி நாணயத்தாளுடன் ஒருவர் கைது!

செப்டம்பர் 22, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவி திடீர் மரணம்!

நவம்பர் 10, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் தைப்பூச நிகழ்வு

பிப்ரவரி 2, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?