Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
ஆரோக்கியம்

சூரியகாந்தி விதையின் அற்புதங்கள் …..

மார்ச் 29, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் ஆரோக்கியமான விதைகளில் சூரியகாந்தி விதையும் ஒன்று. இதில் நார்ச்சத்து, புரதம், பொட்டாசியம், விற்றமின் சி போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன.

சூரியகாந்தி விதையில் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளது.
இது உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

சூரியகாந்தி விதைகளை தொடர்ந்து உட்கொள்வது பல்வேறு நோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது.

சூரியகாந்தி பூவின் மையப் பகுதியில் உள்ள சூரியகாந்தி விதைகளைச் சாப்பிடுவது மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

இதில் சூரியகாந்தி விதைகள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து காணலாம்.

நீரிழிவு நோய்

சூரியகாந்தி விதைகளை உட்கொள்வது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகுந்த நன்மை பயக்கும்.

இதில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள், பாலிசாச்சுரேட்டட் கொழுப்பு போன்றவை உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதுடன், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

சர்க்கரை நோயாளிகள் சிறிதளவு சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ளலாம்.

இதயத்தை ஆரோக்கியமாக வைக்க சூரியகாந்தி விதைகளை உட்கொள்வதன் மூலம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம்.

இதனைத் தொடர்ந்து உட்கொள்வது இதயம் தொடர்பான நோய் அபாயத்தைக் குறைப்பதுடன் இதயத்தை நீண்ட காலம் ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. மேலும் இது காயங்களை விரைவில் குணமாக்கலாம்.

மலச்சிக்கல் பிரச்சனை

இன்று பலரும் நீண்ட நாள்களாக மலச்சிக்கல் நோயால் பாதிக்கப்படுகின்றனர். இவர்கள் தங்கள் உணவில் சூரியகாந்தி விதைகளை சேர்த்துக் கொள்ளலாம்.

இதில் ஏராளமான நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் இவை மலச்சிக்கல் பிரச்சனையை நீக்கி வயிற்றை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

எலும்பு ஆரோக்கியத்திற்கு

சூரியகாந்தி விதைகளை உட்கொள்வது எலும்புகளை பலப்படுத்துகிறது. மேலும் இது தசை வலியை எளிதாக நீக்குகிறது. இதனை உட்கொள்வதன் மூலம் உடல் சோர்வை எளிதில் நீக்கலாம்.

மேலும் இதில் அதிகளவிலான கால்சியம் நிறைந்துள்ளது. இது உடல் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. இந்த வழிகளில், சூரியகாந்தி விதைகள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.

எனினும் ஏதேனும் நோய் அல்லது ஒவ்வாமை பிரச்சனை இருப்பின் மருத்துவ ஆலோசனைக்கு பிறகே இதை உட்கொள்ள வேண்டும்.

முந்தைய செய்தி மியன்மார் மக்களுக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும்- மோடி உறுதி
அடுத்த செய்தி சந்தையில் முட்டை விலையில் வீழ்ச்சி !

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

எந்த உணவை எந்த உணவோடு சேர்த்து சாப்பிடக் கூடாது ….

ஏப்ரல் 14, 2025
அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

உங்கள் நகங்களை பராமரியுங்கள்..!

மார்ச் 21, 2025
ஆரோக்கியம்

முட்டை வெச்சு இப்படி சால்னா செய்யுங்க.. இட்லி, தோசை, சப்பாத்திக்கு செம சூப்பரா இருக்கும்…

பிப்ரவரி 3, 2025
ஆரோக்கியம்

1 கப் ரவையும், 1/2 கப் தயிரும் இருந்தா… காலையில் பன் தோசை ரெடி….

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?