Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்அறிவியல் & தொழில்நுட்பம்

5 நிமிடத்தில் மின்சார வாகனத்தை Charge செய்யலாம் !

மார்ச் 20, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மின்சார வாகனத்தின் பயன்பாடு உலகளவில் அதிகரித்து வருகிறது.

ஆனால் இந்த வாகனங்களை Charge செய்ய அதிக நேரம் தேவைப்படும்.

இந்நிலையில், 5 நிமிடத்தில் மின்சார வாகனத்தை Charge செய்யும் அமைப்பை சீனாவைச் சேர்ந்த பிரபல மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான BYD உருவாக்கியுள்ளது

இதன் மூலம் மின்சார வாகனத்தை 5 நிமிடங்களில் Charge செய்து, அதன் மூலம் 400 கிமீ தூரத்திற்குப் பயணம் செய்ய முடியும்.

இதற்காக 1000kW Charging திறனுடன் ‘SUPER E PLATFORM’ என்ற தொழில்நுட்பத்தை BYD நிறுவனம் உருவாக்கியுள்ளது

இதன் போட்டி நிறுவனமான டெஸ்லா, 500kW Charging வேகத்தை வழங்கி வரும் நிலையில், BYD அதனை விட இரு மடங்கு வேகத்தை வழங்குகிறது.

தனது Han L sedan மற்றும் Tang L SUV மாடல் வாகனங்களில் இந்த SUPER E PLATFORM தொழில்நுட்பம் இருக்கும் என BYD அறிவித்துள்ளது.

மின்சார வாகனங்களில் Charge செய்ய அதிக நேரம் எடுக்கும் நிலையில், பெட்ரோல் வாகனங்களில் 5 நிமிடத்தில் பெட்ரோல் நிரப்புவது போல், இனி 5 நிமிடத்தில் காரை Charge செய்ய முடியும் என BYD நிறுவனம் அறிவித்துள்ளது

இந்தப் புதிய அறிவிப்பிற்கு பின்னர், BYD நிறுவனத்தின் பங்கு வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.

முந்தைய செய்தி ரோஜாவின் மருத்துவ குணத்தை அறிந்து கொள்ளுங்கள் ….
அடுத்த செய்தி Breaking – உள்ளூராட்சித் தேர்தல் திகதி வெளியானது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

தாவடியில் கத்தி குத்தில் ஒருவர் உயிரிழப்பு – இளைஞன் கைது

ஜூலை 25, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தமிழ் தேசியப் பேரவை மற்றும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி ஆகிய தரப்புக்களிடையேயான ஒப்பந்தம் கைச்சாத்து !

ஜூன் 2, 2025
அண்மைய செய்திகள்அறிவியல் & தொழில்நுட்பம்

Whatsapp இல் அறிமுகமாகும் புதிய பாதுகாப்பு அம்சம் !

ஏப்ரல் 23, 2025
அண்மைய செய்திகள்கனடா

பிரிட்டிஷ் கொலம்பியாவில் நிலநடுக்கம்….

மார்ச் 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?