Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

வடக்கின் போர் மற்றும் பொன் அணிகளின் போர் பிற்போடப்பட்டது.

பிப்ரவரி 26, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாண மாவட்டத்தில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக நாளை வியாழக்கிழமை ஆரம்பமாகவிருந்த இரண்டு மாபெரும் துடுப்பாட்டப் போட்டிகள் பிற்போடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரி மோதும் 118வது வடக்கின் மாபெரும் போர் என வர்ணிக்கப்படும் துடுப்பாட்டப் போட்டி இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகி மூன்று தினங்கள் நடைபெற ஏற்பாடாகியிருந்தது.

அதேபோல யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்குமிடையில் 108வது பொன் அணிகள் போர் என்று அழைக்கப்படும் துடுப்பாட்டப் போட்டியும் நாளைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி மைதானத்தில் ஆரம்பிக்கவிருந்தது.

இந்நிலையில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக போட்டிகளை பிறிதொரு தினத்திற்கு பிற்போடுவதாகவும், துடுப்பாட்டப் போட்டி தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பாடசாலை நிர்வாகங்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி உள்ளூராட்சியில் கூட்டாக போட்டியிடுவது தொடர்பில் கலந்துரையாடல்.
அடுத்த செய்தி மகா கும்பமேளாவில் நீராடிய பக்தர்களின் எண்ணிக்கை 66 கோடி, அடுத்த கும்பமேளா 2169 ம் ஆண்டு நடைபெறும்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

Riverside Rhythms 2025 – Vaudreuil-Dorion

திருக்குறள் விழா -2025

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

1
இலங்கை

மன்னார் குடும்பஸ்தரை காணவில்லை – மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு…

மார்ச் 27, 2025
1
இலங்கை

மன்னார் ஆயர் அமரர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகைக்கு அஞ்சலி.

ஏப்ரல் 2, 2025
இலங்கை

யாழில் வேலையில்லா பட்டதாரிகள் போராட்டம்!

பிப்ரவரி 14, 2025
இலங்கை

வெற்று கிருமி நாசினிகளின் போத்தல்களை கொள்வனவு செய்யும் வேலை திட்டம்.

பிப்ரவரி 14, 2025
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?