Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

கனடாவில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நால்வரை தேடும் பொலிஸார்.

பிப்ரவரி 26, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவின் வாகன் நகரில் உள்ள ஒரு ஆபரணக் கடையில் கடந்த வாரம் நடந்த ஆயுத முனையில் கொள்ளை முயற்சியை மேற்கொண்ட நான்கு பேரை யோர்க் போலீசார் தேடி வருகின்றனர்.

கடந்த 24ஆம் திகதி இரவு 9 மணியளவில் சென்வே பாலிவர்டு மற்றும் ஹைவே 427 பகுதியில் உள்ள ஒரு ஆபரணக் கடையில் கொள்ளை முயற்சி இடம்பெறுவதாக பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடை மூடப்பட்டதன் பின்னர் வெளியே வந்த ஒருவரிடம் நான்கு பேரும் கொள்ளையிட முயன்றுள்ளனர். குறித்த நபர் விரைவாக தனது வாகனத்திற்குள் நுழைந்து கதவுகளை பூட்டியதனால், கொள்ளையர்கள் அவரை தஙங்கவில்லை. கொள்ளையர்கள், வாகனத்தின் ஜன்னலை சுத்தியல் கொண்டு அடித்து உடைக்க முயன்றுள்ளனர்.

மேலும் ஒருவரிடம் துப்பாக்கி இருந்ததாக பாதிக்கப்பட்டவர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

எனினும் குறித்த நபருக்கு எந்தவொரு காயங்களும் ஏற்படவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

தப்பியோடிய நான்கு சந்தேகநபர்களும் 15 முதல் 20 வயதிற்குட்பட்ட ஆண்கள் எனவும் அவர்கள் கருமையான உடைகள் அணிந்து, முகத்தை மறைத்திருந்தனர் எனவும் கூறப்படுகின்றது.

முந்தைய செய்தி கறுப்பு மிளகு சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்..!
அடுத்த செய்தி மினுவாங்கொடையில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் படுகாயம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

யாழில். சுகாதார சீர்கேட்டுடன் கொத்து தயாரித்தவருக்கு 40 ஆயிரம் தண்டம் – மற்றுமொரு உணவகத்திற்கு சீல்.

பிப்ரவரி 21, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

முல்லைத்தீவு – பரந்தன் வீதியில் விபத்து ஒருவர் பலி!

ஜூலை 14, 2025
இலங்கை

ரிசாட்டால் விரட்டி அடிக்கப்பட்ட தமிழரசு கட்சி உபதவிசாளர்!

டிசம்பர் 12, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரழப்பு!

மே 29, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?