Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

யாழில். உள்ள உணவகத்தில் வேலை செய்த ஏறாவூரை சேர்ந்தவர் உயிரிழப்பு!

பிப்ரவரி 24, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை செய்து வந்த மட்டக்களப்பை சேர்ந்த நபர் திடீர் சுகவீனம் காரணமாக நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.

ஏறாவூரை சேர்ந்த முகமது ஹனிபா முகமது சமீர் (வயது 49) என்பவரே உயிரிழந்துள்ளார்.

புத்தூர் பகுதியில் உள்ள உணவகத்தில் பணியாற்றி வந்த குறித்த நபர் திடீர் சுகவீனமுற்ற நிலையில், அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற சமயம் வழியில் உயிரிழந்துள்ளார்.

சடலம் யாழ் . போதனா வைத்தியசாலையில் உடற்கூற்று பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி யாழில். வெளிநாட்டில் இருந்து வந்த மகன் வன்முறை கும்பல்களுடன் இணைந்து தாக்கியதில் தந்தை உயிரிழப்பு.
அடுத்த செய்தி 25 வருட போராட்டத்தின் பின்னர் காணி உரிமத்திற்கான பெயர் விவரம் வெளியீடு.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 3 உணவகங்கள் மீது சட்ட நடவடிக்கை!

ஜூன் 8, 2026
இலங்கை

விசா இல்லாமல் இந்தியா செல்வதற்கான வேலைத்திட்டம் தொடர்பில் பேச்சுவார்த்தை-செந்தில் தொண்டமான்!

செப்டம்பர் 21, 2025
இலங்கை

இந்தியாவில் பிரம்மாண்டமாக நடந்த ஜீவன் தொண்டமானின் திருமணம்

நவம்பர் 23, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கொழும்பில் தீ விபத்து

அக்டோபர் 13, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?