விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் விதாதா பிரிவின் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழில் முயற்சியாளர்களை உள்நாட்டுப் பல் பொருள் அங்காடிகளின் வலையமைப்புக்கும் வெளிநாட்டுச் சந்தைகளுக்கும் பொருட்களை வழங்கும் உற்பத்தியாளர்களாக வலுவூட்டுதலுக்கான வேலைத்திட்டத்தின் கீழ் சிறந்த உற்பத்தி நடைமுறைக்கான சான்றிதழை(GMP) கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவின் கீழ் மணற்குடியிருப்பு முல்லைதீவில் இயங்கி வரும் மதிமிக்சர் கைத்தொழில் நிறுவனத்தின் உரிமையாளராகிய ஜெனிபர் மேனகா அவர்கள் நேற்றையதினம்(19) முல்லைத்தீவு மேலதிக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.எஸ்.குணபாலன் அவர்களிடம் பெற்றுக்கொண்டார்.

சிறந்த உற்பத்தி நடைமுறைக்கான சான்றிதழை பெற்றுக்கொண்ட முல்லை மதிமிக்சர் நிறுவனத்தின் உரிமையாளர்!
படிக்க 0 நிமிடங்கள்