Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

பிரதமருடன் கலந்துரையாட சந்தர்ப்பம் தருவதாக தெரிவித்து தாங்கள் ஏமாற்றப்பட்டதாக கேப்பாப்புலவு மக்கள் விசனம்.

பிப்ரவரி 17, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு மக்கள் சந்திப்புக்காக இன்று விஜயம் மேற்கொண்ட நாட்டினுடைய பிரதமர் ஹரினி அமர சூரிய அவர்களுடன் கலந்துரையாடுவதற்கு தமது காணிகளை இராணுவம் ஆக்கிரமித்து வைத்துள்ள கேப்பாப்புலவு பூர்வீக மக்களுக்கு கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் ஊடாக நேரம் ஒதுக்கி தருவதாக உத்தரவாதம் வழங்கப்பட்டிருந்தது.

அதற்கமைவாக இன்று ஒரு மணிக்கு வருகை தருமாறும் பிரதமர் அவர்களோடு கலந்துரையாடுவதற்கு நேரம் தருவதாகவும் தெரிவிக்கப்பட்டதாக கேப்பாப்புலவு மக்கள் தெரிவித்துள்ளனர்

தாம் ஏற்கனவே தேர்தல் காலத்தில் புதுக் குடியிருப்புக்கு வருகை தந்த பிரதமரிடம் தனது காணி விடுவிப்பு தொடர்பில் மகஜகர்களை கையளித்ததாகவும் இது தொடர்பில் நேரடியாக கலந்துரையாடுவதற்கு இன்றைய தினம் வருகை தந்த போதும் கலந்துரையாடலில் தமக்கு நேரம் வழங்கப்படவில்லை எனவும் அவர்கள் வருகை தந்து உரையை நிகழ்த்தி விட்டு சென்று விட்டதாகவும் தாம் ஏமாத்தப்பட்டுள்ளதாகவும் கேப்பாப்புலவு மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இன்றைய பிரதமரின் நிகழ்வு நிறைவடைந்ததன் பின்னர் முல்லைத்தீவு ஊடக அமையத்துக்கு வருகை தந்த கேப்பாப்புலவு கிராமத்தைச் சேர்ந்த குறித்த நபர் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி இதனை தெரிவித்தார்.

முந்தைய செய்தி பெண்கள் சூரியகாந்தி விதைகளை எடுத்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்…
அடுத்த செய்தி வவுனியாவில் இளைஞனின் சடலம் மீட்பு.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

சட்டவிரோத கடற்றொழில்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை!

ஜூன் 22, 2025
1
இலங்கை

யூடியூப்பர் கிருஷ்ணாவை மடக்கிப் பிடித்த ஊரவர்கள்!

மார்ச் 9, 2025
இலங்கை

யாழில். கஞ்சாவுடன் முச்சக்கர வண்டி சாரதி கைது

ஜனவரி 10, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

நிதியமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல்

ஜனவரி 1, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?