மாதகல் புனித லூர்து அன்னை திருத்தலத் திருவிழாவின் தேர்ப்பவணியும் நற்கருணை வழிபாடும் நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது.
மாதகல் புனித தோமையார் ஆலயத்திலிருந்து மாலை 06 மணிக்கு புனித லூர்து அன்னையின் திருச்சொரூபத் தேர்ப்பவனியும், நற்கருணை வழிபாடும், நற்கருணைப் பவனியும் ஆசீரும் இடம்பெற்றது.