Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

கிழக்கில் 3500 ஆசிரியர் வெற்றிடங்களுக்கு வேலை இல்லா பட்டதாரிகளை நிரப்ப நடவடிக்கை.

பிப்ரவரி 14, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கிழக்கு மாகாணத்தில் 3 ஆயிரத்து 500க்கு மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்களுக்கு நிரப்புவதற்கு நிதி அமைச்சிடம் அனுமதி கோரியுள்ளோம். அவர்கள் அனுமதி தந்த பின்னர் வெற்றிடங்களுக்கு வேலை இல்லா பட்டதாரிகளுக்கு போட்டிபரீட்சை மூலம் நியமிக்க திட்டமிட்டுள்ளோம். அதற்கான வேலைகளை துரிதபடுத்துமாறு அதிகாரிகளுக்கு பணித்துள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரட்ணசேகர தெரிவித்தார்.

மட்டக்களப்பு பழைய கச்சேரியில் இன்று வியாழக்கிழமை(13) ஆளுநர் மக்கள் சந்திப்பு இடம்பெற்றது. இதன் போது வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் அவரை சந்தித்து ஜனாதிபதியிடம் அரச நியமனங் கோரிய மகஜர் ஒன்றை கையளித்தனர்.

இதன் போது ஆளுநர் விசேடமாக கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல நாடு பூராகவும் வேலையில்லா பட்டதாரிகள் இருக்கின்றனர். அதேவேளை நிதி அமைச்சர் அனுமதியளித்த 375 பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கியுள்ளோம். எனவே கொஞ்சம் கொஞ்சமாக அனைவருக்கும் நியமனங்களை அவசரமாக வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம். கோரிக்கையடங்கிய மகஜரை ஜனாதிபதியிடம் கையளிப்பதாக தெரிவித்தார்.

இதேவேளை ஆளுநரை சந்தித்த பட்டதாரிகள் சங்க தலைவர் தெரிவிக்கையில் ஆளுநரிடம் பட்டதாரிகளின் கோரிக்கையடங்கிய மஜகரை வழங்கியுள்ளோம். அதன்போது கிழக்கில் 3 ஆயிரத்து 500 பட்டதாரிகளுக்கு போட்டி பரீட்சை நடாத்தவுள்ளதாகவும் அதன் மூலம் வேலை வாய்ப்பு வழங்கப்படும் என ஆளுர் வாக்குறுதியளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

முந்தைய செய்தி கனடாவின் தபால் விநியோகம் இடைநிறுத்தம்.
அடுத்த செய்தி காதலர் தினத்தை முன்னிட்டு இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சிவப்பு ரோஜாக்கள்…

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

கிண்ணியா கண்டல் காடு பகுதியில் 36 கைக்குண்டுகள் மீட்பு

டிசம்பர் 4, 2025
இலங்கை

முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வாவுக்கு பிணை!

செப்டம்பர் 29, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

திருகோணமலையில் சைக்கிள் மீது மோதிய லொறி

மே 18, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

திருகோணமலையில் மீண்டும் அதே இடத்தில் புத்தர் சிலை!

நவம்பர் 17, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?