Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
ஆரோக்கியம்

பாதாம் பிசின் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்க்கலாமா…

ஜனவரி 26, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பாதா மரத்தில் இருந்து பெறப்படும் பாதாம் பிசின் உடலுக்கு குளிச்சியை தருகிறது. இது ஆண், பெண் இருவருக்குமே மிகவும் நல்லது. பாதாம் பிசின் சாப்பிடுவதால் செரிமான பிரச்சனை, அல்சர், அசிடிட்டி, அஜீரணம், மலச்சிக்கல் உள்ளிட்ட பல பிரச்சனைகளை தடுக்கலாம். பாதாம் பிசினில் பொட்டாசியம், கால்சியம், சோடியம், இரும்பு, மெக்னீசியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துகளும் உள்ளன.

தினமும் பாதாம் பிசின் சாப்பிடுவதால் நமது உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள முடியும். பாதாம் பிசின் அதிகப்படியான கார்போஹைட்ரேட்டுகளைக் கொண்டிருப்பதால் உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது. பாலுடன் கலந்து குடிக்கும்போது உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது.

பாதாம் பிசின் நமது சருமத்தைப் பாதுகாக்கிறது. அதேபோல் வயது மீறிய முதுமைத் தோற்றம், தோல் ஒவ்வாமை உள்ளிட்டவையை தடுக்கிறது. பாதாம் பிசின் தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் மத்திய நரம்பு மண்டலம் மற்றும் எலும்புகள் வலுப்பெற உதவுகிறது. இதில் ஆன்டி-ஆக்சிடென்ட்கள், மினரல்கள், புரதச்சத்து ஆகியவை உள்ளன.

பாதான் பிசினை உட்கொள்வதன் மூலம், உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளைக் கரைக்கிறது. இதனால் இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்சனையை பாதாம் பிசின் சரி செய்கிறது. இதனைத் தொடர்ந்து உட்கொள்ள வேண்டும்.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்.
அடுத்த செய்தி கனடாவில் இடம்பெற்ற கத்தி குத்து சம்பவம்.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

ஆரோக்கியம்

நெய்யில் வறுத்த பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்….

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

பழைய சோற்றில் உள்ள நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள் …..

ஏப்ரல் 4, 2025
அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

பெருங்குடல் புற்றுநோயார்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தல்

மார்ச் 6, 2025
ஆரோக்கியம்

முடி உதிர்வை கட்டுப்படுத்தும் வழிகள்

ஆகஸ்ட் 8, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?