நாட்டில் சீரற்ற காலநிலை நிலவுகின்றமையால் மக்களை அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
கிழக்கு மாகாண பாடசாலைக்கு நாளை திங்கட்கிழமை மூடப்படுமென கிழக்கு மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார். மேலும் நாளை நடைபெறவிருந்த பரீட்சையானது எதிர்வரும் 25 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.