குரோதி வருடம் தை மாதம் 2 ஆம் தேதி புதன்கிழமை 15.01.2025
சந்திர பகவான் இன்று கடக ராசியில் பயணம் செய்கிறார்.
இன்று அதிகாலை 04.24 வரை பிரதமை. பின்னர் துவிதியை . இன்று காலை 11.53 வரை பூசம். பின்னர் ஆயில்யம் . மூலம் பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம். மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
மேஷம் – சாந்தம்
ரிஷபம் – அனுகூலம்
மிதுனம் –
கடகம் –
சிம்மம் –
கன்னி –
துலாம் –
விருச்சிகம் –
தனுசு –
மகரம் –
கும்பம் –
மீனம் –
கவலை
சிந்தனை
பாராட்டு
ஆக்கம்
சோர்வு
சிக்கல்
மகிழ்ச்சி
அச்சம்
பகை