Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

தென்னமரபடி அக்கரைவெளி இணைப்பு வீதியை செப்பெனிட நடவடிக்கை,

ஜனவரி 10, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய் பிரதேசத்தின் தென்னமரபடி அக்கரைவெளி இணைப்பு வீதியை செப்பெனிடுவதற்காக நேற்றைய தினம் வியாழக்கிழமை முதல் கட்ட களப்பயணம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் UN-HABITAT நிறுவனத்தால் Adaptation Fund நிதி உதவியுடன் சுற்றாடல் அமைச்சு, மாவட்ட சமூகம் சார்ந்த அமைப்புகள் ஊடாக இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியுடன் காலநிலை மாற்றம் மற்றும் கால நிலை மாறுபாட்டை தாங்கும் தன்மை எனும் தலைப்பில் அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக நீண்ட காலமாக புரனமைக்காது காணப்படும் முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய் பிரதேசத்தின் தென்னமரபடி அக்கரைவெளி இணைப்பு வீதியை செப்பெனிடுவதற்காக முதல் கட்ட களப்பயணத்தை மாவட்ட செயலகப் பிரதிநிதிகள்,UN-HABITAT பிரதிநிதிகள், வன வள திணைக்கள பிரதிநிதிகள்,கமநல சேவை திணைக்கள பிரதிநிதிகள்,விவசாய போதனாசிரியர் கமக்கார அமைப்பு பிரதிநிதிகள், விவசாயிகள் ஆகியோர் இணைந்து மேற்கொண்டார்கள்.

இந்த களப்பயணத்தின் போது கலந்து கொண்ட விவசாயி கருத்து தெரிவிக்கையில்,

நீண்ட காலமாக புனரமைக்காது காணப்படும் இவ் வீதியை நம்பி 850 ஏக்கரில் நெல் செய்கை மேற்கொள்ளப்படுகிறது. இவ் வீதி சீராகும் பட்சத்தில் அதிக ஏக்கரில் பயிர் செய்யும் வாய்ப்பு உள்ளது.

அத்துடன், இவ் வீதியை புனரமைப்பதால் 250 விவசாய குடும்பங்களின் வாழ்வு ஒளிமயமாகும் என தெரிவித்தார்.

முந்தைய செய்தி பலாலி விமானப் படைத்தளத்துக்கு சென்ற ஆளுநர்.
அடுத்த செய்தி அரிசியின் விலையை கூட்டுறவு தீர்மானிக்க வேண்டும்.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

லஞ்ச் சீட் பாவனைக்கு தடை விதிப்பு

ஜனவரி 10, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் நிலத்தின் கீழ் புதைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவான கஞ்சா மீட்பு!

ஆகஸ்ட் 13, 2025
1
அண்மைய செய்திகள்இலங்கை

பேருந்து நிலையம் நகரசபையால் அகற்றம்!

ஏப்ரல் 5, 2025
இலங்கை

பேருந்திலிருந்து தவறி விழுந்த இளைஞன் உயிரிழப்பு!

செப்டம்பர் 19, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?