Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

குடும்பஸ்தர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு கிளிநொச்சியில் துயரம்.

ஜனவரி 5, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

அறுவடை இயந்திரத்தை நீர் சுத்திகரித்த குடும்பஸ்தர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு கிளிநொச்சியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முரசுமோட்டை- கோரக்கன்கட்டு பகுதியில் நேற்று மாலை அறுவடை இயந்திரத்தை நீர் மூலம் சுத்திகரிப்பில் ஈடுபட்ட போது குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் வைரவர் கோவிலடி பரந்தனைச் சேர்ந்த 31வயதான பிரான்சித் ரஜீவன் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார். உறவினர் ஒருவரது வீட்டில் வைத்தே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முந்தைய செய்தி மன்னாரில் 200 போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது.
அடுத்த செய்தி ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உயர்மட்டக்கூட்டம் ஆரம்பம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

1
இலங்கை

யாழில் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்களுடன் கலந்துரையாடல்…

மார்ச் 30, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பதுளை மாவட்டத்தின் ஹப்புத்தளை நகரசபை தேர்தல் முடிவுகள்

மே 6, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வடக்கு, கிழக்கு தழுவிய மாபெரும் போராட்டம் முன்னெடுப்பு

ஜனவரி 30, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் முசலி இளைஞர் உயிரிழப்பு

பிப்ரவரி 15, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?