Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

காசாவில் 50 இற்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி!

நவம்பர் 4, 2024
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

காசா பகுதியில் இஸ்ரேலின் கண்மூடித்தனமான தாக்குதல்களை ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் கண்டித்துள்ளது.

கடந்த 03 நாட்களில் மாத்திரம் வடக்கு காசாவில் உள்ள ஜபாலியா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலால் 50 இற்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

காசாவில் போலியோ தடுப்பூசி மையத்தின் மீது இஸ்ரேலியப் படைகள் மேற்கொண்ட தாக்குதலில் நான்கு குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதேவேளை, கிழக்கு லெபனானில், இஸ்ரேலியப் படைகள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றன.

இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது. லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினர் ஹமாசுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இஸ்ரேலும் பதில் தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றது. இதேவேளை லெபனானின் வடக்கில் தமது பிரஜை ஒருவரை இஸ்ரேல் கடத்திச் சென்றது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என லெபனானின் பிரதமர் நஜிப் மிகாட்டி அழைப்பு விடுத்துள்ளார்.

இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் காரணமாக இதுவரை 43 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன்ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

முந்தைய செய்தி உலகின் மிகப்பெரிய முதலை மரணம்.
அடுத்த செய்தி உத்தரகாண்ட்டில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 23 பேர் உயிரிழப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

பாரிஸின் லூவர் அருங்காட்சியகத்தில் திருட்டு!

அக்டோபர் 21, 2025
Uncategorizedஉலகம்

இந்தியாவும், சீனாவும், மேலாதிக்கத்தையும், அதிகார அரசியலையும் கூட்டாக எதிர்க்க முன் வர வேண்டும்!

மார்ச் 8, 2025
உலகம்

நைஜீரியா முழுவதும் மின்தடை – மக்கள் அவதி!

நவம்பர் 8, 2024
அண்மைய செய்திகள்உலகம்

வங்கதேச விமான விபத்தில் 19 பேர் பலி 100இற்கும் மேற்பட்டோர் படுகாயம்!

ஜூலை 21, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?