Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

இஸ்லாம் மக்களுக்கான இந்திய மக்களின் அன்பளிப்பு இன்று வழங்கி வைக்கப்பட்டது….

மார்ச் 27, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

ரமழான் பண்டிகையை முன்னிட்டு இந்திய அரசாங்கம் மற்றும் இந்திய மக்களின் அன்பளிப்பு பொதிகள் யாழ் இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ் வேலணை பிரதேச செயலகத்திற்குட்பட்ட 82 முஸ்லீம் குடும்பங்களுக்கு, ஒரு குடும்பத்திற்கு 7500 பெறுமதியான உலர் உணவு மற்றும் அன்பளிப்பு பொருட்கள் யாழ் வேலணை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரகத்தின் இந்திய துணை தூதுவர் சாய் முரளி தூதரக அதிகாரி சங்கரன் இராஜகோபாலன், வேலணை பிரதேச செயலாளர் கைலாயபிள்ளை சிவகரன், முஸ்லிம் மதத்தலைவர்கள் பயனாளிகள் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்தி மன்னார் குடும்பஸ்தரை காணவில்லை – மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு…
அடுத்த செய்தி யாழ் பல்கலையில் தொழிநுட்ப மாநாடு….

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

கெஹல்பத்தர பத்மேவுக்கு ரகசிய தகவல் வழங்கிய பொலிஸ் அதிகாரிகள் -விசாரணையில் அதிர்ச்சி!

செப்டம்பர் 28, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சிசுவை கைவிட்ட பெற்றோருக்கு விளக்கமறியல்

அக்டோபர் 2, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

எரிபொருள் தொடர்பில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி

மார்ச் 3, 2026
இலங்கை

வவுனியா நெல் கொள்வனவு தொடர்பில் விவசாயிகள் முறைப்பாடு

மார்ச் 18, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?