Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்அறிவியல் & தொழில்நுட்பம்

WhatsApp Hack செய்யப்பட்டிருப்பதை எப்படிக் கண்டுபிடிக்கலாம் !

மார்ச் 18, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

உங்கள் Profile DP, Bio அல்லது பெயர் மாற்றப்பட்டிருப்பதை நீங்கள் கவனித்தால் எச்சரிக்கையாக இருங்கள்.

WhatsApp, வலுவான பாதுகாப்பை வழங்கினாலும், Hackerகள் ஏதோ ஒரு வகையில் பயனர்களை ஏமாற்றுவதைத் தொடர்கின்றனர். கூடுதல் பாதுகாப்பிற்காக WhatsApp இரண்டு காரணி அங்கீகாரத்தையும் (2FA) வழங்குகிறது.

தேவையற்ற பயனர்களைத் தடுக்க தனியுரிமைக் கட்டுப்பாடுகளும் உள்ளன. இவை தவிர, இது தானியங்கி Spam கண்டறிதலைச் செய்கிறது.

சந்தேகத்திற்கிடமான செயற்பாடுகள் நடந்தால் பாதுகாப்பு எச்சரிக்கைகளையும் இது அனுப்புகிறது.

தெரியாத தொடர்புகளிலிருந்து உங்களுக்கு Message வரலாம்.

நீங்கள் Message ஐ படிக்காவிட்டாலும், அவற்றைப் படித்தது போல் Blue Tick தோன்றும். அதேபோல், அனுப்பிய File Storage இல் நீங்கள் அனுப்பாத Messageகள் இருக்கலாம்.

உங்கள் தொடர்புப் பட்டியலில் புதிய, தெரியாத தொடர்புகள் தோன்றும். இவை நடந்தால் உங்கள் Account Hack செய்யப்பட்டிருக்கலாம்.

Hackerகள் உங்கள் கணக்கை WhatsApp மூலம் அணுகலாம்.

இணைக்கப்பட்ட சாதனங்களை நீங்கள் WhatsApp Settings > Linked Devices என்பதற்குச் சென்று சரிபார்க்கலாம். ஏதேனும் புதிய, அறிமுகமில்லாத சாதனங்களைக் (Devices) கண்டால், உடனடியாக வெளியேறவும்.

மேலும், உங்கள் தொலைபேசி அதிக வெப்பமடையக்கூடும் அல்லது மிக மெதுவாக இயங்கலாம். உங்களுக்குத் தெரியாமல் பின்னணியில் இயங்கும் மறைக்கப்பட்ட பயன்பாடுகளால் இது நிகழலாம். WhatsApp Hack செய்யப்பட்டதாக நீங்கள் சந்தேகித்தால், உடனடியாக மீண்டும் பதிவு (Re Register) செய்யவும்.

உங்கள் தொலைபேசி எண்ணைக் கொண்டு WhatsApp இல் புதிதாக உள்நுழையவும். SMS அல்லது அழைப்பு மூலம் அனுப்பப்பட்ட ஆறு இலக்கக் குறியீட்டை உள்ளிடுவதன் மூலம் சரிபார்க்கவும்.

முதலில், இரண்டு காரணி அங்கீகாரத்தை (2FA) இயக்கவும்.

WhatsApp Settings > Account > Two-factor authentication என்பதற்குச் சென்று அதை இயக்கவும். அத்துடன் பயன்பாட்டை Update செய்ய வேண்டும்.

முந்தைய செய்தி கற்பூரவள்ளியின் மருத்துவப் பயன்கள் !
அடுத்த செய்தி இறக்குமதி செய்யப்படும் பால் மா விலை அதிகரிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்ஆன்மீகம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்-24 ஏப்ரல் 2025

ஏப்ரல் 24, 2025
1
அண்மைய செய்திகள்இலங்கை

வடமராட்சி கிழக்கில் சித்திரைப் புத்தாண்டு விற்பனைச் சந்தை!

ஏப்ரல் 7, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பொலிசாரை பாராட்டிய வடக்கு மாகாண ஆளுநர்

அக்டோபர் 11, 2025
அண்மைய செய்திகள்ஆன்மீகம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்…..

மார்ச் 13, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?