Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
Uncategorizedஇலங்கை

வவுனியா பல்கலைக்கழகத்தின் இரண்டாவது அணிக்கான கற்கைகள் ஆரம்பம்.

பிப்ரவரி 23, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வவுனியா பல்கலைக்கழகத்தின் ஊடகம் மற்றும் இதழியல் கல்வி உயர்தர சான்றிதழ் கற்கை நெறியின் இரண்டாவது அணிக்கான கற்கை நெறியின் ஆரம்ப நிகழ்வு இன்று(23) வவுனியா பல்கலைக்கழகத்தின் பார்க் வீதியில் உள்ள தொடர் தொலைக் கல்வி நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வவுனியா பல்கலைக்கழகம் பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்ட பின்னர் கடந்த 2023 ம் ஆண்டு ஊடகம் மற்றும் இதழியல் கல்வி உயர்தர சான்றிதழ் கற்கை நெறியின் முதலாவது அணிகற்கை நெறியை ஆரம்பித்து நிறைவு செய்திருந்தது

இதன் தொடர்ச்சியாக ஊடகம் மற்றும் இதழியல் கல்வி உயர்தர சான்றிதழ் கற்கை நெறியின் இரண்டாவது அணிக்கான கற்கைகள் இன்று(23) ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த கற்கை நெறியின் ஒருங்கிணைப்பாளர் திருமதி மதிவதனி சசிதரன் தலைமையில் இடம்பெற்ற கற்கைநெறி ஆரம்ப நிகழ்வில் வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தர் சிரேஸ்ர பேராசிரியர் அருளம்பலம் அற்புதராஜா மற்றும் ஊடகவியலாளர் அருட்தந்தை ரூபன் மரியாம்பிள்ளை மற்றும் சிரேஸ்ர ஊடகவியலாளர் அ.நிக்சன், மற்றும் ஊடகவியலாளர்களான ந.கபில்நாத், நபீஸ் சகவாழ்வு நிலைய பணிப்பாளர் யூட் லியோன் பழைய மாணவர்கள், புதிய மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

முந்தைய செய்தி விசேட தேவையுடைய பிள்ளைகளின் கல்வி தொடர்பில் கவனம்.
அடுத்த செய்தி கிளிநொச்சி மாவட்டத்தின் கடற்கரை பிரதேசங்களைச் சுத்தம் செய்யும் நிகழ்ச்சித்திட்டம்.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

முன்னாள் ஜனாதிபதி கைதானது எல்லா திருடர்களையும் வெளிக்காட்டியுள்ளது – க.இளங்குமரன் தெரிவிப்பு!

ஆகஸ்ட் 30, 2025
இலங்கை

முல்லைத்தீவு மாட்டத்தில் “தூய்மையான இலங்கை” (Clean Sri Lanka) திட்டம் தொடர்பில் கருத்தரங்கு!

பிப்ரவரி 3, 2025
இலங்கை

49 வது தேசிய விளையாட்டுப் போட்டியில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு கௌரவிப்பு!

செப்டம்பர் 8, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பம் கோரல்

மார்ச் 31, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?