Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கனடா

பணமில்லாததால் கனடாவில் உணவைத் தவிர்க்கும் மக்கள் – புதிய ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!

நவம்பர் 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவில் வாழ்க்கைச் செலவு அதிகரித்து வரும் நிலையில், உணவுப் பொருட்களை வாங்குவதற்கான பணப் பற்றாக்குறை காரணமாக மக்கள் உணவைத் தவிர்க்கும் நிலை அதிகரித்து வருவதாகப் புதிய ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று வெளியான கனடாவின் தேசிய வறுமை தொடர்பான ஆய்வு அறிக்கையில், கனேடியர்களில் ஏறத்தாழ மூன்றில் ஒருவர் உணவுப் பாதுகாப்பின்மையால் உணவைத் தவிர்ப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக இளைஞர்கள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் அதிகமான பாதிப்புகளை எதிர்கொள்வதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

உணவுப் பொருட்களின் விலை, வீட்டு வாடகை, மின்சாரம் மற்றும் அத்தியாவசியச் செலவுகள் ஆகியவற்றைச் சமாளிப்பதில் குடும்பங்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றன எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலை தொடர்ந்தால் உணவு வங்கிகளைச் சார்ந்திருக்கும் குடும்பங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கக்கூடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி 2029ஆம் ஆண்டிலேயே மின்சாரப் பற்றாக்குறை ஏற்படலாம்-Hydro-Québec
அடுத்த செய்தி கனடாவின் 2026 மத்திய வரவு செலவுத் திட்டம் – உணவுப் பொருட்களுக்கான நிவாரணம் கோரும் Bloc Québécois

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

பில் C-39 விவகாரம் தொடர்பில் எதிர்ப்பை தெரிவிக்கும் எதிர்க்கட்சிகள்

செப்டம்பர் 22, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ்.பல்கலை பட்டமளிப்பு – இரண்டாம் நாள் அமர்வு ஆரம்பம்

அக்டோபர் 7, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் மாவட்டம் – மாந்தை மேற்கு பிரதேச சபை தேர்தல் முடிவுகள்

மே 6, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

அதிகரிக்கும் WhatsApp நிதி மோசடி!

நவம்பர் 4, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?