Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

சங்குப்பிட்டிப் பாலம் ஊடான வீதி 5 நாட்களுக்கு மூடப்படவுள்ளது

அக்டோபர் 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணம் – மன்னார் (A32) பிரதான வீதியில் அமைந்துள்ள சங்குப்பிட்டிப் பாலத்தில் அவசர திருத்தப் பணிகள் காரணமாக 5 நாட்களுக்கு குறித்த வீதி மூடப்படவுள்ளது.

பாலத்தின் திருத்த பணி காரணமாக நாளைய தினம் புதன்கிழமை முற்பகல் 8.00 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை முற்பகல் 8.00 மணி வரை, ஐந்து நாட்களுக்கு சங்குப்பிட்டிப் பாலத்தின் ஊடான அனைத்து வகையான வாகனப் போக்குவரத்தும் முற்றாகத் தடைசெய்யப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாணப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

குறித்த காலப்பகுதியில் சங்குப்பிட்டிப் பாலம் ஊடாகப் பயணிக்கத் திட்டமிடும் பொதுமக்கள், பேருந்துகள், கனரக வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகன சாரதிகளும் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

திருத்தப் பணிகள் திட்டமிட்ட காலத்திற்கு முன்னதாக நிறைவடைந்தால், சங்குப்பிட்டிப் பாலம் முன்கூட்டியே போக்குவரத்துக்காகத் திறக்கப்படும் எனவும் வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் கீழ் 199 வேலை திட்டங்கள் முன்னெடுப்பு
அடுத்த செய்தி மருத்துவ கண்காணிப்பில் இருந்து சுரேஷ் சலே விடுவிக்க முடியும் -வைத்தியர்கள் குழு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

போதை மாத்திரைகளுடன் 21 வயது இளைஞன் கைது

ஏப்ரல் 5, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம்

மார்ச் 21, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

நானுஓயாவில் முச்சக்கரவண்டி விபத்து!

ஜூன் 23, 2025
இலங்கை

ஆழிப்பேரலை 21ஆம் ஆண்டு நினைவேந்தல் முல்லை சுனாமி நினைவாலயத்தில் முன்னெடுப்பு

டிசம்பர் 26, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?