Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
சினிமா

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகாவின் ‘ரணபாலி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஆகஸ்ட் 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

‘கீதா கோவிந்தம்’ மற்றும் ‘டியர் காம்ரேட்’ படங்களின் மூலம் ரசிகர்களின் அபிமான ஜோடியாகவும் நிஜ ஜோடியாகவும் மாறிய விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடிக்கும் புதிய பான்-இந்தியா திரைப்படமான ‘ரணபாலி’ படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

19-ஆம் நூற்றாண்டின் பின்னணியில், குறிப்பாக 1870-களின் பிரிட்டிஷ் இந்திய ஆட்சிக்காலத்தில் நிலவிய அடக்குமுறைகள் மற்றும் பெரும் பஞ்சத்தின் காலத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இத்திரைப்படம் வரும் அக்டோபர் 16-ஆம் தேதி தசரா பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.

இயக்குநர் ராகுல் சாங்கிருத்தியன் இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படத்தில், தனது நிலத்தையும் மக்களையும் காப்பதற்காக பிரிட்டிஷ் கமிஷனரை எதிர்த்துப் போராடும் ஆக்ரோஷமான கிராமத்து கிளர்ச்சிப் போராளியாக விஜய் தேவரகொண்டாவும், ‘ஜெயம்மா’ என்ற வலுவான கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனாவும் நடித்துள்ளனர்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் டி-சீரிஸ் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இப்படத்திற்கு அஜய் – அதுல் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய 5 மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகும் இத்திரைப்படத்தின் புதிய போஸ்டர் தற்போது இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

முந்தைய செய்தி ஹாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகர் மற்றும் பாடகர் டிம் கர்ரி மறைவு
அடுத்த செய்தி ஜீவாவின் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

சினிமா

பிரதீப் ரங்கநாதனின் அடுத்த திரைப்பட அறிவிப்பு வெளியானது !

மார்ச் 28, 2025
சினிமா

நடிகை ரவீனாவின் வாக்குரிமை நிராகரிப்பு!

ஆகஸ்ட் 10, 2025
சினிமா

50 வருட திரைப்பயணம் – அறிக்கை வெளியிட்ட ரஜினிகாந்த்!

ஆகஸ்ட் 15, 2025
சினிமா

தமிழ் சினிமாவில் இயக்குனர் அவதாரம் எடுக்கும் ரோபோ சங்கர்

ஆகஸ்ட் 8, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?