Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இந்தியா

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்: தமிழக முதல்வரின் வழக்கறிஞர் திட்டவட்ட மறுப்பு

ஆகஸ்ட் 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றித் கழகத்தின் தலைவரும் தமிழக முதலமைச்சருமான விஜய், வழிபாட்டுத் தலங்களைப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தியதாகவும், சிறு குழந்தைகளைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தியதாகவும் கூறி அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

மேலும், தேர்தல் செலவுக் கணக்கு விவரங்களை மறைத்ததாகவும், வெளிநாடுகளில் இருந்து விதிகளை மீறி நிதி திரட்டியதாகவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தில் முதல்வர் விஜய் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விரிவான விளக்கமளித்தார்.

பிரச்சாரங்களின்போது பொதுமக்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் வருகை தந்த குழந்தைகளைத் தவிர, தேர்தல் பணிகளுக்கோ அல்லது திட்டமிட்ட பிரச்சாரத்துக்கோ எந்தக் குழந்தையும் பயன்படுத்தப்படவில்லை என்றும், இதன் அடிப்படையில் வெற்றியைச் செல்லாது என அறிவிக்க முடியாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டது.

மேலும், நிதி ஆதாரங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு மனுதாரர் தரப்பில் எவ்வித உறுதியான ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை என வாதிடப்பட்டதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணை நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி “எலுமிச்சை பழத்தை வெட்டி மழையை நிறுத்தினேன்”: பாஜக எம்.பி-யின் பேச்சுக்கு காங்கிரஸ் பதில்
அடுத்த செய்தி ஹாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகர் மற்றும் பாடகர் டிம் கர்ரி மறைவு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இந்தியா

ஹைதராபாத்தில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தில் மின்சாரம் தாக்கி 05 பேர் பலி!

ஆகஸ்ட் 18, 2025
அண்மைய செய்திகள்இந்தியா

கச்சத்தீவை மீட்கும் மு.க ஸ்டாலினின் தனிநபர் பிரேரணை ஒருமனதாக நிறைவேற்றம்

ஏப்ரல் 2, 2025
அண்மைய செய்திகள்இந்தியா

இந்தியா–ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தம் , உற்பத்தியாளர்கள் வாய்ப்பைப் பயன்படுத்த வேண்டும் – மோடி

ஜனவரி 30, 2026
அண்மைய செய்திகள்இந்தியா

நீட் சர்ச்சை வெடித்த நிலையில் பிரதமர் மோடியின் அதிரடி அறிவிப்பு

ஜூலை 23, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?