Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

பேர வாவியில் பறவைகள் உயிரிழப்பு – அதற்கான காரணம் இதுதான்…

பிப்ரவரி 5, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கொழும்பில் உள்ள பேர வாவியில் விலங்கினங்கள் இறந்ததற்கு பக்டீரியா தொற்று காரணம் என ஆய்வுகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.

உயிரிழந்த வாத்துக்களை பரிசோதனை செய்ததில் பக்டீரியா தொற்று கண்டறியப்பட்டதாக கொழும்பு மாநகர சபையின் தலைமை கால்நடை வைத்தியர் முஹமட் இஜாஸ் தெரிவித்துள்ளார்.

அண்மைய நாட்களில் வாத்துகள் இறப்பது தொடர்பாக கொழும்பு மாநகர சபை தலையிட்டு ஹோமாகம விலங்குகள் புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து இறந்த வாத்துகளின் உடல் திசுக்களில் பல பரிசோதனைகளை மேற்கொண்டது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் உயிரிழந்த வாத்துகள் ‘பாஸ்டுரெல்லா மல்டோசிடா’ என்ற பக்டீரியா தொற்று காரணமாக அமைந்துள்ளதை கண்டறிந்துள்ளோம். இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், எஞ்சியுள்ள பறவைகள், மிருகங்களுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பு தடுப்பூசிகள் வழங்கும் திட்டம் இன்று புதன்கிழமை (05) ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முந்தைய செய்தி சுவீடனில் உள்ள பாடசாலை துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலி!
அடுத்த செய்தி மன்னார் விடத்தல் தீவு குளப் பகுதியில் கேரள கஞ்சா பொதிகள் மீட்பு.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

1
இலங்கை

யாழிற்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்க தூதுவர்…

மார்ச் 12, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பணமோசடியில் ஈடுபட்ட பெண் கைது…

மே 26, 2025
இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டத்தின் 3000வது நாள் நிறைவில் மரணமான தாய்.

பிப்ரவரி 25, 2025
இலங்கை

மாவீரர்களுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினார் நா.உ துரைராசா ரவிகரன்

நவம்பர் 21, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?