ஹட்டன் கொட்டகலை பெய்த கடும் மழையால் அப்பகுதி வெள்ளக் காடாக காட்சியளிக்கின்றது.
லொக்கில் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் 40 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளது.
தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

