Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கனடா

வெளிநாட்டு ஸ்ட்ரீமிங் நிறுவனங்களுக்குக் கனடா புதிய உத்தரவு: அமெரிக்க அமைப்புகள் கடும் எதிர்ப்பு!

ஜூலை 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சர்வதேச இணையவழி ஸ்ட்ரீமிங் நிறுவனங்கள், கனேடிய உள்ளடக்கங்களை உருவாக்குவதற்கு நிதிப் பங்களிப்பை வழங்குவதை கட்டாயமாக்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் கனடாவின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ‘CRTC’ புதிய வழிகாட்டுதல்களையும் அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளது.

கனடாவில் ஆண்டுதோறும் 2.5 கோடி கனடிய டொலர்களுக்கும் அதிகமாக வருமானம் ஈட்டும் வெளிநாட்டு ’இணையவழி ஸ்ட்ரீமிங் நிறுவனங்கள், தங்களது வருவாயில் 5 சதவீதத்தை கனேடிய கலாசார மற்றும் உள்ளூர் படைப்புகளுக்கு வழங்க வேண்டும் என முதற்கட்டமாக உத்தரவிடப்பட்டது.

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான CRTC-இன் புதிய ஒழுங்குமுறை விதிகள் மற்றும் ஆலோசனைகளின்படி, சேகரிக்கப்படும் இந்த நிதியானது, கனேடிய இசை, திரைப்படம், தொலைக்காட்சி நாடகங்கள் மற்றும் பிரெஞ்சு மொழிப் படைப்பாளர்களின் மேம்பாட்டிற்காக நேரடியாகப் பயன்படுத்தப்படும்.

இதேவேளை, இந்த உத்தரவுக்கு எதிராக வெளிநாட்டு ’இணையவழி  ஸ்ட்ரீமிங் நிறுவனங்களை உள்ளடக்கிய கூட்டமைப்புகள் மற்றும் அமெரிக்க ஊடக அமைப்புகள் தங்களது பலத்த எதிர்ப்பைப் பதிவுசெய்துள்ளன.

கனடாவின் இந்த சட்டம் அமெரிக்க-கனடா-மெக்சிகோ வர்த்தக ஒப்பந்தத்திற்கு (USMCA) எதிரானது என்றும், இது வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்துவதாகவும் குற்றம் சாட்டி, சில நிறுவனங்கள் கனடிய கூட்டாட்சி மேல்முறையீட்டு
நீதிமன்றத்தில் (Federal Court of Appeal) வழக்கு தொடர்கின்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளன.

முந்தைய செய்தி மொன்றியால்-ட்ரூடோ விமான நிலையத்தில் துர்நாற்றம்: அமெரிக்க சுங்கத் துறை சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!
அடுத்த செய்தி இன்றைய பஞ்சாங்கம் மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 30 ஜூலை 2026

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் 300 மரக்கன்றுகள் நாட்டி வைப்பு

ஜூன் 5, 2026
கனடாமுதன்மை செய்தி

துணை அமைச்சர்கள் மட்டத்தில் மாற்றங்களை அறிவித்துள்ளார் பிரதமர் மார்க் கார்னி.

டிசம்பர் 20, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நாட்டில் மழை பெய்யும் சாத்தியம்

மார்ச் 14, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் நெடுந்தீவில் 4 இந்திய மீனவர்கள் கைது!

ஆகஸ்ட் 6, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?