Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

செங்கடலின் பாப் எல் – மந்தேப் நீரிணையை முடக்கத் திட்டம்!

ஜூலை 14, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

உலக எரிசக்தி வர்த்தகத்தின் மூலோபாய மையமான ஹொர்முஸ் நீரிணையை ஏற்கனவே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள ஈரான், தற்போது தனது அடுத்த ஆபத்தான மூலோபாய நகர்வை ஆரம்பித்துள்ளது.

யேமனின் ஹூதி (Houthi) கிளர்ச்சியாளர்களைப் பயன்படுத்தி செங்கடலுக்கான நுழைவாயிலான பாப் எல்-மந்தேப் (Bab el -Mandeb) நீரிணையை முற்றாக மூடுவதற்கு, ஈரான் சமிக்ஞை காட்டியுள்ளது.

இதன் மூலம் அமெரிக்காவுக்கு எதிராகப் புதியதொரு முனையைத் திறந்து, உலக வர்த்தகம் மற்றும் எரிசக்தி விநியோகத்தின் இரு முக்கிய புள்ளிகளையும் ஒரே நேரத்தில் அச்சுறுத்தலுக்குள்ளாக்க, ஈரான் முயல்வதாகப் பாதுகாப்பு ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

அதேவேளை, ஈரானின் அனைத்துத் துறைமுகங்கள் மற்றும் எண்ணெய் முனையங்களை இலக்காகக் கொண்டு அமெரிக்கா இன்று முதல் புதிய கடல்சார் முற்றுகையை (Maritime blockade) அமல்படுத்தத் தொடங்கியுள்ளது.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், சவூதி அரேபியாவின் எண்ணெய் ஏற்றுமதி மற்றும் சர்வதேசக் கப்பல் போக்குவரத்தின் பெரும்பகுதி கடந்து செல்லும் பாப் எல்-மந்தேப் நீரிணையை மூடுவதற்குத் தங்களது ஆயுதப் படைகள் தயாராக இருப்பதாக யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர் தரப்பு உத்தியோகபூர்வமாக எச்சரித்துள்ளது.

முந்தைய செய்தி M.A.சுமந்திரன் பதவி விலக வேண்டும் என கோரிக்கை!
அடுத்த செய்தி தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான சதித்திட்டம் – நால்வரிடம் தீவிர விசாரணை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

பலஸ்தீன ஆதரவு போராட்டத்தை ஒடுக்க பிரித்தானிய அரசு தீவிரம்!

அக்டோபர் 6, 2025
உலகம்

தாய்லாந்தின் பேங்கொக்கில் உள்ள மருத்துவமனைக்கு அருகே சுமார் 164 அடி ஆழத்திற்கு பாரிய பள்ளத்தாக்கு!

செப்டம்பர் 24, 2025
உலகம்

உக்ரைனில் ஒரு இலட்சம் வீடுகள் மின்சாரத்தை இழந்துள்ளது!

ஆகஸ்ட் 28, 2025
உலகம்

சீனாவில் கழிவறை ஈக்களால் சிறுமி பாதிப்பு!

ஜூன் 30, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?