Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

யாழிற்கு விஜயம் மேற் கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர்

ஜூலை 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும் மக்களவை உறுப்பினருமான டி.ராஜா, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகளுடன் இணைந்து வடபகுதி கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகளை யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை சந்தித்து கலந்துரையாடினார்.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் 83வது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டத்திற்காக இலங்கை வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா யாழ்ப்பாணத்தில் பல சந்திப்புக்களில் பங்கேற்றார்.

அதனொரு அங்கமாக யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நேற்று வடக்கு மாகாண கடற்றொழில் அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடி, இந்திய மீனவர்களின் அத்துமீறல் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிந்தார்.

இதன்போது இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் வீரசிங்க, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வீரசுமன வீரசிங்க மற்றும் இந்துஷன் பூபாலசிங்கம் ஆகியோரும் உடனிருந்தனர்.

முந்தைய செய்தி கியூபெக் பொதுத்தேர்தலில் வேட்பாளராக களமிறங்கும் அமைச்சர் பியர் டுபோர்
அடுத்த செய்தி 2026 ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகள் தலைமைத்துவ மாநாடு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் இடம்பெற்ற கடற்றொழில் சார் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

ஆகஸ்ட் 12, 2026
இலங்கை

வவுனியாவில் மோட்டர் சைக்கிள் விபத்து – மாணவர் பலி

பிப்ரவரி 6, 2026
இலங்கை

கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்கள் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில்.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தொடர்ந்து விளக்கமறியலில்

மார்ச் 20, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?