Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கனடா

பிரிவினைவாத அச்சுறுத்தல் மற்றும் சர்வதேச சவால்கள்: கனேடியர்கள் ஒன்றிணைய பிரதமர் மார்க் கார்னி வலியுறுத்தல்

ஜூலை 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சர்வதேச அளவில் எழுந்துள்ள சவால்களையும் உள்நாட்டு அரசியல் நெருக்கடிகளையும் எதிர்கொள்ள கனேடியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனப் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) அறைகூவல் விடுத்துள்ளார்.

159ஆவது தேசிய தினத்தை முன்னிட்டு ஒட்டாவாவின் லெபிரெட்டன் பிளாட்ஸ் பூங்காவில் நடைபெற்ற உத்தியோகபூர்வ மதிய விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, பிரதமர் மார்க் கார்னி இந்த அறைகூவலை வெளியிட்டார்,

ஆபத்துகளும் பிரிவினைகளும் மலிந்துவிட்ட தற்போதைய உலகச் சூழலில், கனேடிய மக்கள் காட்டி வரும் அசாத்திய துணிச்சலைப் பாராட்டிய பிரதமர், “உலகை எதிர்கொள்ள நமக்குத் துணிச்சல் தேவை என்றால், சாத்தியமற்ற காரியங்களையும் சாதித்துக் காட்ட நமக்கு ‘ஒற்றுமை கலந்த பிணைப்பு’ (Connection) அவசியமாகிறது,” என்று குறிப்பிட்டார்.

அமெரிக்காவுடனான தற்போதைய வர்த்தக முறுகல்கள் மற்றும் அல்பெர்ட்டா (Alberta) மாகாணத்தில் தீவிரமடைந்து வரும் பிரிவினைவாத வாக்கெடுப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பிரதமரின் இந்த உரை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் ஒக்டோபர் 19ஆம் திகதி அல்பெர்ட்டா மாகாணம் கனடாவிலிருந்து பிரிந்து சுதந்திர நாடாகச் செயல்படலாமா என்பது குறித்த ஆரம்பக்கட்ட பொதுஜன வாக்கெடுப்பை (Referendum) நடத்தத் திட்டமிட்டுள்ள நிலையில், பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) ஒற்றுமைக்கான அறைகூவலை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி நிழல் அமைச்சரவையில் அதிரடி மாற்றம்: கன்சர்வேட்டிவ் கட்சியின் நிதித்துறை விமர்சகராக மைக்கேல் சாங் நியமனம்!
அடுத்த செய்தி கொரோனா அலைகளில் முதலில் பாதிக்கப்பட்டது இளைஞர்களே: கியூபெக் மருத்துவ ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

அரியாலையில் 08 பேர் கைது

அக்டோபர் 9, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணி வீதியில் மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து- டிப்பர் வாகனங்கள் செல்ல முற்றாக தடை!

செப்டம்பர் 4, 2025
கனடாமுதன்மை செய்தி

மொன்ட்ரியலில் கொலை தொர்புடைய நபர் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படவுள்ளார் என தகவல்!

நவம்பர் 19, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியலின்  ஜாக்ஸ்-கார்டியர்(Jacques Cartier) பாலத்தில் ஏறிய 2 சிறுவர்கள் கைது!

மார்ச் 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?