Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

பாடகர் சங்கீதன் கைதுக்குத் தமிழக அமைச்சர் வன்னி அரசு வன்மையான கண்டனம்!

ஜூன் 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

முள்ளிவாய்க்கால் மண்ணில் சிந்திய இரத்தத்திலிருந்து உணர்வலைகளாக இளைஞர்கள் எழுந்து வருகிறார்கள் என்று, தமிழ்நாட்டின் சமூகநலத்துறை அமைச்சரும், விடுதலைச் சிறுத்தை கட்சியின் துணைப் பொதுச் செயலாளருமான வன்னி அரசு  தெரிவித்துள்ளார்.

சொல்லிசைப் பாடகர் சங்கீதன் கைது செய்யப்பட்டதை கண்டித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இக்கருத்தைத் தெரிவித்துள்ளார்.

கோவில் திருவிழாக்கள் மற்றும் பொது விழாக்களில் தமிழ்த் தேசிய எழுச்சிப் பாடல்களை பாடி இளைஞர்களை அரசியல்படுத்தி வருபவர் சங்கீர்த்தனன் என்று தெரிவித்த வன்னி அரசு, இதை பொறுக்க முடியாத இலங்கை அரசாங்கம், பாடகர் சங்கீர்த்தனை யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்து பண்ணையடி சிறைச்சாலையில் அடைத்திருக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என அவர் கூறியுள்ளார்.

சங்கீர்த்தனனை பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்திருப்பது, சிங்கள பௌத்த பேரினவாதத்தின் ஒடுக்குமுறை இன்னும் தொடர்வதன் சாட்சியம் என, வன்னி அரசு விமர்சித்துள்ளார்.

இடதுசாரி அரசியலை  முன்னெடுப்பதாக சொல்லி உலக அரங்கில் மக்களை ஏமாற்றி வரும் போக்கைத் தான் அநுர குமார திசாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி அரசு செய்து வருகிறது எனவும், தமிழக அமைச்சர் வன்னி அரசு கூறியுள்ளார்.

முந்தைய செய்தி டுபாயில் விபத்து – 07 இந்தியர்கள் உயிரிழப்பு
அடுத்த செய்தி அனுர அரசு புலிகள் அமைப்பின் பாடல்களைப் பயன்படுத்திய போது ஏன் கைதாகவில்லை – நாமல் ராஜபக்ஷ

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

West Island 2026 மெய்வல்லுநர் போட்டிகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் விவசாயிகளுக்கு அரச காணிகளை பங்கீடு செய்ய வேண்டும் – ஆளுநர் நா.வேதநாயகன்

மே 12, 2026
அண்மைய செய்திகள்கனடா

அமெரிக்க மீது கனடா அதிக வரிகளை விதிக்க வேண்டும் – முதல்வர் டக் போர்ட்(video)

ஆகஸ்ட் 2, 2025
அண்மைய செய்திகள்கனடா

“அல்பர்ட்டா(Alberta) தனிநாடாகப் பிரிந்தாலும் இரட்டைக் குடியுரிமை உண்டு” – உத்தரவாதம் இல்லை என சட்ட வல்லுநர்கள் எச்சரிக்கை.

ஜூன் 5, 2026
இலங்கை

வவுனியா தவசிகுளத்தில் விளையாட்டு மைதானத்தில் வைத்து இளைஞர் மீது தாக்குதல்.

பிப்ரவரி 4, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?