மட்டக்களப்பில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.
இந்த தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு படையினர் விரைந்து செயட்பட்டதுடன், சேத விபரங்கள் தொடர்பில் தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை.
மேலும் இத்தீ விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேட்க் கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
