Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
Uncategorizedஇலங்கை

குருநகர் பகுதியைச் சேர்ந்த கடற்தொழிலாளி புங்குடுதீவு கடற்பகுதியில் சடலமாக மீட்பு

மே 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியிலிருந்து கடற்தொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல் போனவர்,  இரண்டு நாட்களின் பின் புங்குடுதீவு கடற்கரை பகுதியில் சடலமாக கரையொதுங்கியுள்ளார்.

குருநகர் சென்.பற்றிக்ஸ் வீதியை சேர்ந்த வேலு உதயகுமார் (வயது 62) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குருநகர் பகுதியில் இருந்து கடந்த 25ஆம் திகதி கடற்தொழிலுக்காக கடலுக்கு சென்றநிலையில் காணாமல் போயிருந்தார்.
அதுதொடர்பில், குடும்பத்தினர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்ததுடன், காணாமல் போனவரை தேடும் பணியில் சக தொழிலாளிகளும் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் , நேற்றைய தினம் புதன்கிழமை மாலை புங்குடுதீவு 3ஆம் வட்டார பகுதி, கடற்கரை பகுதியில் ஆணொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் , ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
விசாரணைகளின் அடிப்படையில், குருநகர் பகுதியில் இருந்து தொழிலுக்கு கடலுக்கு சென்றவரே என்பதனை கண்டறிந்து உறவினர்களுக்கு தகவல் வழங்கியதுடன்,  சடலத்தை மீட்டு, உடற்கூற்று பரிசோதனைக்காக  போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
முந்தைய செய்தி ஸ்வீடன் நிறுவனத்திடமிருந்து அதிநவீன ரேடார் விமானங்களைக் கொள்வனவு செய்கிறது மத்திய அரசு!
அடுத்த செய்தி கியூபெக் அரசு இணையத்தளங்களில் பிரெஞ்சுக்கு முன்னுரிமை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

தென்மராட்சி வலயக்கல்வி அலுவலகத்தின் கால்கோள் விழா!

ஜனவரி 29, 2026
இலங்கை

வீதி விபத்தில் முதியவர் பலி.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ஹந்தபான்கொடெல்ல பகுதியில் கோர விபத்து- 30 பேர் காயம்!

டிசம்பர் 25, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டக்களப்பு நீதிமன்றில் கைது செய்த போலி சட்டத்தரணிக்கு விளக்கமறியல் நீடிப்பு!

டிசம்பர் 8, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?