நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சிற்றுண்டிசாலை மற்றும் உணவாக உரிமையாளர்கள் சங்கம் ஒரு முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
இதன்படி ஒரு கோப்பை பால் தேநீரின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
