Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

நிதி மோசடி மீண்டும் நடக்காது – பாதுகாப்பை வலுப்படுத்தும் மத்திய வங்கி.

மே 13, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நிதி மோசடி மீண்டும் நிகழாதிருப்பதை உறுதிசெய்யும் வகையில் நிதியமைச்சுடன் இணைந்து பாதுகாப்பு செயன்முறைகளைப் பலப்படுத்தியிருப்பதாக, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இத்தகவலைத் தெரிவித்தார். இதுபற்றி தொடர்ந்து கருத்துரைத்த அவர், நிதியமைச்சும் மத்திய வங்கியும் இணைந்து தற்போது நடைமுறையிலுள்ள செயன்முறைகளை மீளாய்வு  செய்துவருவதாகவும், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நிகழாதவாறு பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்குத் தமது நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.

அதேபோன்று இலங்கை அரசாங்கத்தின் வங்கி என்ற ரீதியில் கணக்கு உரிமையாளர்களின் கொடுப்பனவு தொடர்பான அறிவுறுத்தல்களை சரிபார்த்தல் மற்றும் மாற்றுதல் என்பவற்றுக்கான நேரடிப் பொறுப்பு மத்திய வங்கிக்கு உரியதல்ல என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, சுட்டிக்காட்டினார்.

கணக்கு விவரங்கள் மற்றும் கொடுப்பனவு முறைகள் உரியவாறு சரிபார்க்கப்பட்டதும், அந்தக் கொடுக்கல் வாங்கலை முன்னெடுப்பதே, மத்திய வங்கியின் வரையறுக்கப்பட்ட பணியாகும் என அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

முந்தைய செய்தி உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் துறையில் கனடாவை முன்னேற்றுவதற்கான முயற்சியில் மத்திய அரசு!
அடுத்த செய்தி தமிழர்கள் அழுத மாதத்தில் இன்று ராஜபக்ஷ குடும்பமும் கண்ணீர் விடுகிறது – தர்மலிங்கம் சுரேஸ்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

கனிய மணல் ஆராய்ச்சிக்காக வருகை தந்த குழுவை திருப்பி அனுப்பிய குழுவினர்.

பிப்ரவரி 4, 2025
இலங்கை

இடர்காலத்தில் சிறந்த சேவையாற்றிய கிராம சேவகருக்கு கௌரவிப்பு

டிசம்பர் 28, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணி மனித புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள 11 என்பு கூட்டு தொகுதிகள்

ஜூன் 5, 2026
இலங்கை

முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வாவுக்கு பிணை!

செப்டம்பர் 29, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?