Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

வடக்கு கிழக்கு தமிழர்களிடம் கட்சிகள் அதிகரித்து விட்டது- இந்திய துணை ஜனாதிபதி

ஏப்ரல் 22, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வடக்கு கிழக்கு தமிழர்களிடம் கட்சிகள் அதிகரித்து விட்டது. அதனை ஓரளவுக்கு ஒழுங்குக்கு கொண்டு வாருங்கள் என இந்திய துணை ஜனாதிபதி தம்மிடம் வலியுறுத்தினார் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை  ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்

கட்சிகள் அதிகரித்து விட்டது. ஓரளவுக்கு இதனை ஒழுங்குக்கு கொண்டு வாருங்கள் என இந்திய துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன், எனதும் சிறீதரனதும் கையைப் பிடித்துக் கொண்டு சொன்னார்.

ஆழமான விடயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வீட்டுக்கு வீடு கட்சிகள் உருவாகி விட்டது. மாவட்டத்துக்கு மாவட்டம், மாகாணத்துக்கு மாகாணம் என ஒவ்வொரு கட்சிகள் உருவாகிவிட்டது. அவர்களுக்கு எத்தனை கட்சி இருக்கு என உண்மையில் தெரியாது.

இது ஆரோக்கியமானது அல்ல என்பதை அனுபவம் உள்ள அரசியல் ஞானம் உள்ள ஒரு பெரிய கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக அமைச்சரவை உறுப்பினராக இருந்த ஒருவரின் வாயிலிருந்து வருகிறது என்று சொன்னால் அதில் நாங்கள் அவதானமாக ஆராய்ந்து பார்க்க வேண்டும். அவர் கூறிய கருத்தை மக்களுக்கு சொல்ல வேண்டிய தேவை இருக்கிறது.

துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் சந்திப்பு மிக ஆரோக்கியமானது. எமது கருத்துக்களை சொல்லக்கூடியதாக இருந்தது.

நமது பிரச்சினைகளை உணர்ந்து கொள்ளக்கூடிய தமிழன் என்று வகையில் அவரது அனுபவம் நன்றாக இருந்தது. அரசியலமைப்பு சம்பந்தமாக மட்டுமல்ல மாகாண சபை தேர்தல் சம்பந்தமாகவும் நாம் தெரிவித்தோம். அந்த அடிப்படையில் தொடர்ந்து பதவியில் இருந்து கொண்டு இருக்கிறேன் ஆகவே அந்த அடிப்படையிலேயே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதை தெரிவித்தேன். அதை அவர் ஜனாதிபதியோடு பேசியதாகவும் சொல்லியிருக்கிறார். தெளிவாக சமஸ்டியை நாங்கள் வலியுறுத்தி இருக்கிறோம் – என்றார்.

முந்தைய செய்தி குறிகட்டுவான் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!
அடுத்த செய்தி கியூபெக்கில் அதிகரித்துவரும் பெண்களுக்கு எதிரான கொலைகள் அதிகரிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

பாணந்துறை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் வெளியான தகவல்!

ஆகஸ்ட் 28, 2025
இலங்கை

ஈழத்தமிழ் மக்கள் இந்தியா மீது கொண்டிருக்கும் நம்பிக்கை கீழிறங்கியுள்ளது – பொ.ஐங்கரநேசன்

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் தீப்பிடித்த கார்!

டிசம்பர் 14, 2025
இலங்கை

தேயிலை ஏற்றுமதி மூலம் அதிகரித்துள்ள வருமானம்!

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?