Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

கிளிநொச்சி முறிகண்டியில் புகையிரத விபத்து – கார் மீது மோதியதில் தம்பதியினர் படுகாயம்!

ஏப்ரல் 16, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

கிளிநொச்சி, முறிகண்டிப் பகுதியில் இன்று வியாழக்கிழமை (16) இடம்பெற்ற புகையிரத விபத்தில் ஒரு தம்பதி காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகையிரதக் கடவையை கடக்க முயன்ற கார் ஒன்று,  புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில், அந்தக் காரில் பயணித்த தம்பதியினர் காயமடைந்துள்ளனர்.

விபத்து ஏற்பட்ட உடனேயே அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து, காரில் சிக்கியிருந்த தம்பதியினரை மீட்டு, உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக அப்பகுதி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முந்தைய செய்தி மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பயிற்சியாளர் – 4 ஆண்டு சிறை!
அடுத்த செய்தி பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு – இந்தியாவில் வரலாற்றுச் சட்டம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

அடர்ந்த கானகத்தைக் கடந்து கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்

ஜூலை 15, 2026
இலங்கை

உடைக்கப்பட்ட அணையா விளக்கு தூபி புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

அக்டோபர் 9, 2025
இலங்கை

கிளிநொச்சி பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!

டிசம்பர் 16, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணி வீதியில் மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து- டிப்பர் வாகனங்கள் செல்ல முற்றாக தடை!

செப்டம்பர் 4, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?