எரிபொருள் பற்றாக்குறை காரணமாக அரச அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டிருந்த புதன்கிழமை விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் 8 ஆம் திகதி முதல் அரச சேவைகள் வழக்கமான முறையில் அனைத்து வார நாட்களிலும் தொடரும் என அத்தியாவசிய திணைக்கள ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளது.
