நாட்டில் தற்போது வறட்சியான சூழல் காணப்படுவதால் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது.
இதன்படி நீர்வெட்டு தொடர்பில் நுகர்வோர் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
இதில் திட்டமிட்ட நீர் விநியோக தடை காலத்தை 18 மணிநேரமாக குறைக்க தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அண்மையில் அறிவிக்கப்பட்ட நீர்வெட்டு திகதிகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என அறிவுறுத்தியுள்ளது.
