நாட்டில் கல்வி செயற்பாடுகள் குறித்து கல்வி அமைச்சு அதிக கவனம் செலுத்தி வருகின்றது.
இந்நிலையில் மூன்று முதல் ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களை ஒன்லைன் வகுப்புக்களுக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டுமென மகளிர் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சு இவ்வறிவிப்பை வெளியிட்டுள்ளது.
