Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்அறிவியல் & தொழில்நுட்பம்

போலி AI காணொளிகளைத் தடுக்க யூடியூப் அதிரடி

மார்ச் 11, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் போலியான காணொளிகளை அடையாளம் கண்டு அகற்றுவதற்காக,YouTube நிறுவனம் புதிய இலவசக் கருவி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

முதற்கட்டமாக அரச அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல் வேட்பாளர்களுக்கு இந்த வசதி வழங்கப்படுகிறது.

தங்களைப் போன்றே தோற்றமளிக்கும் AI காணொளிகளால் ஏற்படும் அடையாளத் திருட்டைத் தடுக்க இது உதவும்.

இந்த திட்டத்தில் இணைய விரும்புவோர், தங்களது காணொளி மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அடையாள அட்டையை YouTube நிறுவனத்திடம் வழங்க வேண்டும்.

இதன் மூலம், ஒருவரின் முகச்சாயலை ஒத்த போலி காணொளிகள் YouTubeஇல் பதிவேற்றப்பட்டால், அது குறித்து’YouTube Studio மூலம் சம்பந்தப்பட்ட நபருக்குத் தகவல் தெரிவிக்கப்படும்.

AI தொழில்நுட்பம் அதிவேகமாக வளர்ந்து வரும் நிலையில், பிரபலங்களின் உருவத்தைப் பயன்படுத்தித் தவறான தகவல்கள் மற்றும் மோசடிகள் (Scams) பரப்பப்படுவதைத் தடுக்க யூடியூப் முயல்கிறது.

பயனர்கள் வழங்கும் தகவல்கள் கூகுளின் AI மாதிரிகளைப் பயிற்றுவிக்கப் பயன்படுத்தப்பட மாட்டாது எனவும், அது போலி காணொளிகளை கண்டறிய மட்டுமே பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த ஆண்டில் இந்த வசதி மேலும் பலருக்கு விரிவுபடுத்தப்படவுள்ளது.

அரசியல் தலைவர்கள் அல்லது பிரபலங்களை விமர்சிக்கும் ‘நையாண்டி’ (Parody) மற்றும் ‘கேலி’ (Satire) காணொளிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் அதே வேளையில், தவறான நோக்கத்துடன் உருவாக்கப்படும் காணொளிகளை அகற்ற இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி தாய்லாந்துக்கு சொந்தமான சரக்கு கப்பல் மீது தாக்குதல்
அடுத்த செய்தி 2026 உலகக்கிண்ண கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலக முடிவு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

முல்லைத்தீவில் “நீதிக்கான நீண்ட காத்திருப்பு “ஆவணப்பட திரையிடலும் கருத்துப் பகிர்வும் !

ஜூன் 18, 2025
அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

தொண்டைக் கரகரப்பை நீக்க வீட்டு மருத்துவம்

ஆகஸ்ட் 10, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மக்களை சமனாக நடத்தினால் கட்சிகள் தேவையில்லை – சத்தியலிங்கம்

ஏப்ரல் 26, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

குடத்தனை வடக்கு மக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

மே 19, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?