Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

யாழில். மகளிர் தின கொண்டாட்டம்

மார்ச் 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் தின நிகழ்வு யாழ். நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் மேனகா சிவகரன், வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் தவிசாளர் தவமலர் சுரேந்திரநாதன், தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், சட்டத்தரணிகள் காண்டீபன், சுகாஸ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் இதன் போது மகளிர் கழகங்களில் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மகளுருக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

மேலும், பல்வேறு கலை நிகழ்வுகளும் விழிப்புணர்வு மேடை நாடகமும் இதன்போது இடம்பெற்றது.

முந்தைய செய்தி வவுனியாவில் மகளைத் தேடிய தந்தைமரணம்!
அடுத்த செய்தி மன்னாரில் சிலம்பம் பயிற்சி ஆரம்பம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

பல்லேகலை பகுதியில் சிறுத்தை ஒன்று மீட்பு!

ஆகஸ்ட் 13, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மது போதையில் அதிக மாத்திரைகளை உட்கொண்டவர் உயிரிழப்பு!

ஜூன் 7, 2025
இலங்கை

அரசாங்கம் நெல்லுக்கு அதிகூடிய விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் – செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணம் செலுத்தும் திட்டம் முன்னெடுப்பு

நவம்பர் 14, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?