Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

எரிபொருள் தொடர்பில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி

மார்ச் 3, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

நாட்டில் எரிவாயுவிற்கான கேள்வி அதிகரித்துள்ள நிலையில் இது தொடர்பிலான கருத்தை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி எரிவாயு களஞ்சியப்படுத்தும் வசதிகள் சற்று குறைவாக உள்ளதே இவ்வாறான நெருக்கடிக்கு காரணம் என அவர் பதிலளித்துள்ளார்.

இலங்கையை பொறுத்தவரை 8000 மெட்ரிக் டன்கள் மாத்திரமே களஞ்சியப்படுத்த கூடியதாக உள்ளதுடன், நாள் ஒன்றுக்கு 1000 தொடக்கம் 1200 டன் மெட்ரிக் எரிவாயு
தேவைப்படுவதாக அறிவித்துள்ளார்.

மாலைத்தீவில் இருந்து சிறிய கப்பல்கள் ஊடாக 8000 மெட்ரிக் டன் எரிவாயு கொண்டு வரப்படுவதாக கூறினார்.

மேலும் இவ்வாறான நெருக்கடிகளுக்கு அரசாங்கம் தீர்வு காணும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

முந்தைய செய்தி அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் சுகாதார பொருட்கள் கையளிப்பு
அடுத்த செய்தி பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன மன்னாரிற்கு விஜயம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இந்தியா

இலங்கை தமிழர்களின் நலன் குறித்து விஜய் பேச்சு

ஏப்ரல் 16, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

கச்சதீவு தொடர்பில் யாழ் மாவட்ட அமைப்பாளர் அருண் சித்தார்த் கருத்து!

செப்டம்பர் 6, 2025
இலங்கைமுதன்மை செய்தி

போர் முடிவுற்று 16 ஆண்டுகள் நிறைவு – வடக்கு,கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று

மே 18, 2025
இலங்கை

தோட்டத் தொழிலாளர்களின் வேதனம் தொடர்பில் அவதானம்!

செப்டம்பர் 7, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?