கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்வில் பாதாள உலக குழுவின் முக்கிய செயட்பாட்டாளரான காமண்டோ சலிந்த குற்ற புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பில் காணப்பட்டார்
இந்நிலையில் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை காமண்டோ சலிந்த வை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
