Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

நைல் நதியில் படகு விபத்து – 21 பேர் உயிரிழப்பு

பிப்ரவரி 12, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

தென் ஆபிரிக்காவின் வடக்கு சூடானில் உள்ள நைல் நதியில் பயணித்த 21 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நைல் நதியில் பயணிகள் படகொன்று பயணித்துள்ளது. இப்படகு மூழ்கியதில் பயணம் செய்த 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில் பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் உட்பட கிட்டத்தட்ட 30 பயணிகள் இப்படகில் ஏற்றிச்செல்லப்பட்டனர்.

குறித்த படகானது, தைபா அல் – கவாட் மற்றும் டெய்ம் அல் கராய் ஆகிய கிராமங்களுக்கிடையிலேயே படகு பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு மீட்பு நடவடிக்கையில் சுமார் 21 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் எஞ்சியவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

முந்தைய செய்தி வடக்குக்கு மீண்டும் மழை – விவசாயிகளுக்கு விசேட அறிவிப்பு
அடுத்த செய்தி வெற்றிலைக்கேணியில் அத்துமீறி சுவீகரிக்கப்படும் பல ஏக்கர் அரச காணி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

அணு ஆயுதத்தடை ஒப்பந்த மாநாட்டை புறக்கணித்தது ஜப்பான்….

மார்ச் 3, 2025
உலகம்

நைஜீரியாவில் மீண்டும் உணவுத்தட்டுப்பாடு – ஐ.நா பதட்டம்!

நவம்பர் 27, 2025
உலகம்

கிழக்கு உக்ரைனில் மூன்று கிராமங்கள் ரஷ்யா வசம்!

ஆகஸ்ட் 21, 2025
அண்மைய செய்திகள்உலகம்

நைஜீரியாவில் எரிபொருள் கொள்கலன் வெடிப்பு – 147 பேர் உயிரிழப்பு

அக்டோபர் 17, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?