மொன்றியலில் வர்த்தகத்தில் உச்சம் தொட்ட தொழில் அதிபர், சமூக நலன்விரும்பி A.M.R என அழைக்கப்படும் முத்தையா ராஜகோபால் Toronto வில் அமையவுள்ள தமிழ்ச் சமூக மையத்திற்கு ஒரு லட்சம் டொலர்களை நன்கொடையாக வழங்குவதாக உறுதியளித்தார்.
A.M.R. அவர்கள் தமிழ் சமூகத்திற்காக பலதரப்பட்ட பணிகளை செய்து வருகின்றார். இவரின் இந்த வளர்ச்சி வளர்ந்து வரும் இளைஞர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டுதலாக அமைந்துள்ளது.
இவரின் இந்த தமிழ் பணி தொடர அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
