Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் 63 வயதுடைய சந்தேகநபர் கைது

ஜனவரி 30, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஜிந்துப்பிட்டி பகுதியில் கடந்த 16ஆம் திகதி இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு ஆதரவு வழங்கிய குற்றச்சாட்டில் கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால், மற்றுமொரு சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 44 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்ததுடன், இரண்டு சிறுவர்கள் காயமடைந்து கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

முச்சக்கரவண்டியில் வந்த குழுவினரே இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பியோடியமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்தது.

சந்தேகநபர் ஹெட்டியாவத்தை பகுதியில் வைத்து நேற்று நண்பகல் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் முச்சக்கரவண்டி ஒன்றும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த 63 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று அளுத்கடை பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இச்சம்பவம் குறித்து கரையோரக் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முந்தைய செய்தி இலங்கையில் ஒரு நாளில் 40 பேர் புற்றுநோயால் மரணம்
அடுத்த செய்தி கியூபாவுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்தால் வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் மிரட்டல்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். ஆய்வில் ஈடுபட்டுள்ள நெதர்லாந்து தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் குழு

ஜூன் 10, 2026
அண்மைய செய்திகள்உலகம்

பனாமா கால்வாயை முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவது தொடர்பில் அமெரிக்க இராணுவத்திடம் டிரம்ப் ஆலோசனை ….

மார்ச் 14, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மக்களை ஒடுக்கும் சட்ட முயற்சிகளை அரசாங்கம் கைவிட வேண்டும்

பிப்ரவரி 28, 2026
இலங்கை

இலங்கையின் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் கலாசூரி அருந்ததி காலமானார்.

பிப்ரவரி 17, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?