Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கையில் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஜனவரி 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்
A Mayo Clinic-led study found that protective mastectomies that preserve the nipple and surrounding skin prevent breast cancer as effectively as more invasive surgeries for those with BRCA. (Fotolia)
SHARE

இலங்கையில் ஒவ்வொரு நாளும் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுகின்றது.

இதன்படி ஒரு நாளைக்கு நூறு புதிய புற்றுநோயாளிகள் அடையாளம் காணப்படுவதாகவும் அவர்களில் 40 பேர் உயிரிழப்பதாகவும் தேசிய புற்றுநோய் தடுப்பு வேலைத்திட்டத்தின் சமூக மருத்துவ நிபுணர் தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், 2022ஆம் ஆண்டில் உலகில் 20 மில்லியன் புதிய புற்றுநோயாளிகள்

அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி புற்றுநோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 மில்லியனாக உள்ளது.

2021ஆம் ஆண்டில் புற்றுநோய் காரணமாக 14,986 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

புதிதாக பதிவாகும் புற்றுநோயாளிகளில் சுமார் 19,500 பேர் பெண்களும் 16,400 பேர் ஆண்களும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

முந்தைய செய்தி இங்கிலாந்து திருச்சபையில் முதல் பெண் பேராயர்
அடுத்த செய்தி பண்டத்தரிப்பில் இருந்து வெளியேறிய இராணுவம் – பிரதேச சபை எடுத்துள்ள முக்கிய தீர்மானம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

சிறப்பாக இடம்பெற்ற வவுனியா மாவட்ட சமாதான பேரவையின் பொங்கல் விழா.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் தொடர்பான விசேட கலந்துரையாடல்

ஆகஸ்ட் 17, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

பாடசாலையின் இரண்டாம் மாடியில் இருந்து குதித்த மாணவி

அக்டோபர் 4, 2025
இலங்கை

மன்னாரில் கடல் பசு ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது

ஏப்ரல் 18, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?