Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

கைவிடப்பட்ட நிலையில் கார் ஒன்று கண்டுபிடிப்பு – விசாரணைகள் ஆரம்பம்

ஜனவரி 26, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 140 km மைல்கல்லுக்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசொகுசு கார் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

குறித்த காரின் உரிமையாளர் தொடர்பில் தகவல்கள் தெரியவில்லை என பொலிஸார் குறிப்பிட்டனர்.

அபரெக்க அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் நேற்றிரவு குறித்த காரை கண்டுபிடித்து மேலதிக விசாரணைக்காக திஹகொட பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

கைவிடப்பட்டிருந்த காரை திறந்து சோதனையிட்ட போது அதற்குள் நாட்குறிப்பேடு மற்றும் சான்றிதழ் என்பன கண்டுபிடிக்கப்பட்டதாகவும் நாட்குறிப்பேட்டிலிருந்த அடையாள அட்டையில் பொத்துஹெர பகுதியிலுள்ள நபரின் பெயரும் முகவரியும் காணப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

முந்தைய செய்தி இன்று இந்தியா தனது 77 ஆவது குடியரசு தினத்தை கொண்டாடுகிறது
அடுத்த செய்தி இளம் வயதினரிடையே குற்றச்செயல்கள் அதிகரிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

AI தொழிநுட்பத்தால் வேலைவாய்ப்புகள் இழப்பு!

ஆகஸ்ட் 28, 2025
1
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் பல்கலைக்கழகத்தின் 39 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா..

மார்ச் 20, 2025
இலங்கை

மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் இடம் பெற்ற பெரிய வியாழன் திருப்பலி

ஏப்ரல் 3, 2026
இலங்கை

உலக வங்கியின் சிரேஷ்ட பொருளியலாளர் – யாழ் . மாவட்ட செயலர் சந்திப்பு.

பிப்ரவரி 6, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?