Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கை அரச மருந்து உற்பத்தி கூட்டுத்தாபனத்தின் புதிய அறிக்கை

ஜனவரி 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இலங்கை அரச மருந்து உற்பத்தி கூட்டுத்தாபனம் இவ்வாண்டுக்கான புதிய அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அவ்வறிக்கையில் இந்த ஆண்டுக்கான 10 புதிய மருந்து தயாரிப்புக்களையும், சுமார் 4,000 மில்லியன் மாத்திரைகள் மற்றும் வில்லைகளை உற்பத்தி செய்யவும் எதிர்பார்த்துள்ளதாகவும் அரச மருந்து உற்பத்தி கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

தற்போது 70 வகையான மருந்து தயாரிப்புகளை உற்பத்தி செய்கிறது.

இதன்படி 2025 ஆம் ஆண்டை பொறுத்தவரை 3,625 மில்லியன் மாத்திரைகள் மற்றும் வில்லைகளை உற்பத்தி செய்து உயர்ந்த மருந்து உற்பத்தியை அரச மருந்து உற்பத்தி கூட்டுத்தாபனம் பதிவு செய்தமையும் குறிப்பிடத்தக்கது.

கடந்தாண்டு ஐந்து புதிய மருந்து தயாரிப்புகள் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டதோடு, அரச மருந்து உற்பத்தி கூட்டுத்தாபனத்தின் மொத்த வருமானம் ரூ. 27.06 பில்லியனாக பாதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி கொஹுவளையில் நால்வர் கைது
அடுத்த செய்தி என் செந்தமிழை காக்க பெரும்சேனை ஒன்று உண்டு’ – பராசக்தி டிரெய்லர்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் இடையில் சந்திப்பு

மார்ச் 28, 2026
இலங்கை

செயற்கை நுண்ணறிவு பற்றி இன்று விசேட கலந்துரையாடல்!

ஆகஸ்ட் 13, 2025
இலங்கை

நுகேகொடை பேரணியில் வைக்கபட்ட – ஒலி பெருக்கிகளை அகற்றிய பொலிஸார்!

நவம்பர் 21, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

12 மணித்தியால நீர்வெட்டு அமுல்

ஜூன் 10, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?