Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

மூதூர் மத்திய கல்லூரியில் இடிந்து விழுந்த வகுப்பறை கட்டடம்!

டிசம்பர் 26, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

திருகோணமலை – மூதூர் மத்திய கல்லூரியின் வகுப்பறைக் கட்டிடமொன்று நேற்று இடிந்து வீழ்ந்து சேதமாகியுள்ளது.
குறித்த பாடசாலையில் காணப்படும் கட்டிடங்கள் சுமார் 60 வருடங்கள் பழமையான கட்டிடமாக காணப்படுகிறது.

புதிய கட்டிடம் கிடைக்குமாக இருந்தால் பழைய கட்டிடங்களை உடைப்பதற்கு மத்திய அரசாங்கத்தினால் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை பழைய கட்டிடங்கள் ஆபத்து மிக்கதாக இருப்பதாக தெரிவித்து சில மாதங்களுக்கு முன்னதாக மக்கள் பேரணி நடாத்தப்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர் .

கடந்த வெள்ள அனர்த்தத்தினாலும், புயலாலும் மூதூர் மத்திய கல்லூரி பாதிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் அங்கிருந்த வகுப்பறைக் கட்டிடமொன்று உடைந்து சேதமாகியுள்ளது.

மாணவர்கள் இல்லாத வேளையில் கட்டிடம் உடைவடைந்துள்ளது. மாணவர்கள் இருந்திருந்தால் பெரும் ஆபத்துக்கள் ஏற்பட்டிருக்கும் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எனவே மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு மூதூர் மத்திய கல்லூரிக்கு புதிய கட்டிடம் ஒன்று அமைத்து தருமாறு பெற்றோர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முந்தைய செய்தி மீரிகமவில் தடம் புரண்ட ரயில்
அடுத்த செய்தி முன்னாள் அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா கைது!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணியில் செருப்புடன் மீட்கப்பட்ட எலும்பு கூடு!

ஆகஸ்ட் 6, 2025
1
இலங்கை

யாழில் 17 சபைகளையும் கைப்பற்றுவோம் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

மார்ச் 13, 2025
இலங்கை

சீரற்ற வானிலை காரணமாக யாழில் மீனவர் ஒருவர் உயிரிழப்பு!

நவம்பர் 30, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியா நோக்கி பயணித்த தொடரூந்தில் மோதி ஒருவர் பலி

ஜூலை 17, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?